Bible Language

Ezekiel 40:8 (NCV) New Century Version

Versions

TOV   வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
IRVTA   வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
ERVTA   பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6") அகலமுடையதாக அளந்தான்.
RCTA   வாயிலின் மண்டபத்தினருகில் இருக்கும் வாயிற்படியின் உள்ளளவு ஒரு கோல் இருந்தது.
ECTA   பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.