Bible Language

Ezekiel 7:17 (NCV) New Century Version

Versions

TOV   எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
IRVTA   எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
ERVTA   ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும்.
RCTA   அப்போது கைகள் எல்லாம் பலனற்றுப்போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப் போலத் தத்தளிக்கும்.
ECTA   கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.