Bible Language

Galatians 3:6 (NCV) New Century Version

Versions

TOV   அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
IRVTA   அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.
ERVTA   ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. ஆபிரகாம் தேவனை விசு வாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக் கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.
RCTA   ஆபிரகாமைப் பாருங்கள்! ' அவர் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'
ECTA   ஆபிரகாமைப் பாருங்கள்! "அவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்."