Bible Language

Genesis 18:18 (NCV) New Century Version

Versions

TOV   நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
IRVTA   நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
ERVTA   ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
RCTA   அவன் மிகவும் பெரிய, வலிமைமிக்க இனமாவான். மேலும், பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் அவனில் ஆசீர் பெறவிருக்கின்றனர்.
ECTA   ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.