Bible Language

Genesis 33:16 (NCV) New Century Version

Versions

TOV   அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான்.
IRVTA   அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
ERVTA   எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான்.
RCTA   ஆகையால், எசாயூ அன்று தானே புறப்பட்டு, தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பினான்.
ECTA   ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு, தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.