Bible Language

Hebrews 10:30 (NCV) New Century Version

Versions

TOV   பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
IRVTA   பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.
ERVTA   நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன் என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார் என்றும் சொன்னார்.
RCTA   "பழி வாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன்" என்றும், "ஆண்டவர் தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்"
ECTA   "பழி வாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன" என்றும்" ;ஆண்டவரே தம் மக்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்" என்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ?