Bible Language

Hosea 12:3 (NCV) New Century Version

Versions

TOV   அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
IRVTA   அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான் * ஆதி 25:26, 32:24-26 ; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
ERVTA   யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான்.
RCTA   தாய் வயிற்றிலேயே தன் தமையனை ஏமாற்றினான், வளர்ந்த பின்பும் கடவுளோடு போராடினான்.
ECTA   யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்; பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான்.