Bible Language

Isaiah 10:31 (NCV) New Century Version

Versions

TOV   மத்மேனா வலசைவாங்கிப்போகும், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
IRVTA   மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
ERVTA   மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள்.
RCTA   மெத்மேனா ஓட்டம் பிடித்தது, காபீம் குடிமக்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.
ECTA   மத்;;மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்; கேபிமினில் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.