Bible Language

Isaiah 19:24 (NCV) New Century Version

Versions

TOV   அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
IRVTA   அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
ERVTA   அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும்.
RCTA   அந்நாளில், இஸ்ராயேல் எகிப்தோடும் அசீரியாவோடும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து, உலகத்தின் நடுவில் ஆசீர்வாதமாய் விளங்கும்;
ECTA   அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.