Bible Language

Isaiah 1:28 (NCV) New Century Version

Versions

TOV   துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
IRVTA   துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
ERVTA   ஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.)
RCTA   ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருங்கே ஒழிக்கப்படுவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர்.
ECTA   ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்;