Bible Language

Isaiah 3:3 (NCV) New Century Version

Versions

TOV   ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
IRVTA   ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
ERVTA   தேவன், அங்குள்ள படைத் தலைவர்களையும் ஆட்சித்தலைவர்களையும், திறமையுள்ள ஆலோசகர்களையும், மந்திரம் செய்கிற புத்திசாலிகளையும் வருங்காலம்பற்றிக் கூறுபவர்களையும் விலக்கிவிடுவார்.
RCTA   ஐம்பதின்மர் தலைவனையும் சேனையில் உயர்ந்த பதவியுள்ளவனையும், ஆலோசனைக் காரனையும் திறன் வாய்ந்த மந்திர வாதியையும், மாய வித்தை வல்லோனையும் ஆண்டவர் அகற்றி விடுவார்.
ECTA   ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.