Versions
TOV வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
IRVTA வாலிபர்களை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
ERVTA தேவன் கூறுகிறார், "இளஞ்சிறுவர்கள் உங்கள் தலைவர்களாகும்படி செய்வேன்.
RCTA சிறுவர்களை அவர்களுக்குத் தலைவர்களாக்குவோம், விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
ECTA சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்; பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.