Bible Language

Isaiah 46:9 (NCV) New Century Version

Versions

TOV   முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
IRVTA   முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
ERVTA   நீண்ட காலத்திற்கு முன் நடந்ததை நினைத்துப் பாருங்கள். நான் தேவன் என்பதை நினையுங்கள். வேறு தேவன் இல்லை. அப்பொய்த் தெய்வங்கள் என்னைப்போன்று இல்லை.
RCTA   பண்டைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள், நாமே கடவுள், நம்மையல்லால் வேறு தெய்வமில்லை, நமக்கு நிகரானது கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ECTA   தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.