Bible Language

Isaiah 8:15 (NCV) New Century Version

Versions

TOV   அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
IRVTA   அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
ERVTA   (ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).
RCTA   அதன் மேல் பல பேர் இடறி வீழ்வர், வீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு அகப்பட்டுக் கொள்வர்.
ECTA   அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.