Bible Language

Jeremiah 32:38 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
IRVTA   அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
ERVTA   இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன்.
RCTA   அவர்கள் நமக்கு மக்களாயிருப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
ECTA   அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.