Bible Language

Jeremiah 46:15 (NCV) New Century Version

Versions

TOV   உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
IRVTA   உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? யெகோவா அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
ERVTA   "எகிப்தே உனது பலமான வீரர்கள் கொல்லப்படுவார்கள். அவர்களால் நிற்க முடியாது. ஏனென்றால், கர்த்தர் அவர்களைக் கீழே தள்ளுவார்.
RCTA   ஆப்பிஸ் விழக் காரணம் என்ன? உன் பலவான் விழுந்த காரணமென்ன? ஆண்டவர் அவனைத் தள்ளினதால் அன்றோ?
ECTA   உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ!