Bible Language

Jeremiah 46:3 (NCV) New Century Version

Versions

TOV   கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.
IRVTA   கேடகங்களையும் சிறிய கேடகங்களையும் ஆயத்தம்செய்து, போர்செய்வதற்கு வாருங்கள்.
ERVTA   "உங்களது பெரியதும் சிறியதுமான கேடயங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். போருக்கு வாருங்கள்.
RCTA   வாள், கேடயங்களைத் தயார் செய்யுங்கள், போருக்குப் புறப்படுங்கள்;
ECTA   பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்; போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.