Bible Language

Jeremiah 48:14 (NCV) New Century Version

Versions

TOV   நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
IRVTA   நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் போர்வீரர்களென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
ERVTA   "உங்களால் ‘நாங்கள் நல்ல வீரர்கள். போரில் நாங்கள் தைரியமான ஆட்கள்’ என்று சொல்ல முடியாது.
RCTA   நாங்கள் வீரர்கள், போரில் வல்லவர்கள்' என்று நீங்கள் சொல்வதெப்படி?
ECTA   "நாங்கள் படைவீரர்கள்; போரில் வல்லவர்கள்" என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?