Bible Language

Jeremiah 49:11 (NCV) New Century Version

Versions

TOV   திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
IRVTA   திக்கற்றவர்களாகப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிருடன் காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
ERVTA   தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள். அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்."
RCTA   திக்கற்ற உன் பிள்ளைகளை நம்மிடம் விட்டு விடு, நாம் அவர்களை வாழ வைப்போம்; உன் கைம்பெண்கள் நம்மில் நம்பிக்கை வைப்பார்கள்."
ECTA   அனாதைகளைப்பற்றிக்; கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.