Bible Language

Jeremiah 49:38 (NCV) New Century Version

Versions

TOV   என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   என் சிங்காசனத்தை ஏலாமில் வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   "நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன். நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   ஏலாமில் நம் அரியணையை அமைப்போம், அவர்களின் அரசனையும் தலைவர்களையும் அழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
ECTA   ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்; அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.