Bible Language

Jeremiah 6:3 (NCV) New Century Version

Versions

TOV   மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
IRVTA   மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து,
ERVTA   மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள், அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள். எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர். ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.
RCTA   ஆயர்கள் தங்கள் ஆடுகளோடு அவளுக்கு எதிராய் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் தங்கள் கூடாரங்களை அடிப்பார்கள்; தத்தம் இடத்தில் ஆடுகளை மேய்ப்பார்கள்.
ECTA   ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்; அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.