Bible Language

Job 16:11 (NCV) New Century Version

Versions

TOV   தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
IRVTA   தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,
துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
ERVTA   தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார். அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
RCTA   (12) பழிகாரர்களிடம் கடவுள் என்னைக் கையளிக்கிறார், கொடியவர்கள் கையில் என்னைச் சிக்கச் செய்கிறார்.
ECTA   இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;