Bible Language

Job 17:15 (NCV) New Century Version

Versions

TOV   என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
IRVTA   என் நம்பிக்கை இப்போது எங்கே?
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
ERVTA   ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை! அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்?
RCTA   அப்படியிருக்க, எனக்கு எங்கேயிருக்கிறது நம்பிக்கை? நம்பிக்கையை எனக்குக் காட்டக்கூடியவன் யார்?
ECTA   பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?