Bible Language

Job 21:2 (NCV) New Century Version

Versions

TOV   என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
IRVTA   “என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்;
இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும்.
ERVTA   "நான் சொல்வதற்குச் செவிகொடும். அதுவே, நீர் எனக்கு ஆறுதல் கூறும் வகையாயிருக்கும்.
RCTA   என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேளுங்கள், அந்த ஆறுதலையாவது எனக்குக் கொடுங்கள்.
ECTA   நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்; இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.