Bible Language

Job 23:14 (NCV) New Century Version

Versions

TOV   எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
IRVTA   எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;
இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
ERVTA   தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார். எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
RCTA   என்னைப்பற்றி அவர் ஆணையிட்டதை நிறைவேற்றுவார், இத்தகைய தீர்மானங்கள் அவர் மனத்தில் பல உள்ளன.
ECTA   ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்; இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.