Bible Language

Job 23:17 (NCV) New Century Version

Versions

TOV   அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.
IRVTA   இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும்,
இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன். PE
ERVTA   என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன. ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.
RCTA   ஏனெனில் இருள் என்னை அவரிடமிருந்து மறைக்கிறது, அவரைக் காணாதபடி காரிருள் திரையிடுகிறது.
ECTA   ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது; காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.