Bible Language

Job 31:24 (NCV) New Century Version

Versions

TOV   நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
IRVTA   நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து,
தங்கத்தைப்பார்த்து:
நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
ERVTA   "நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை. எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன். தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
RCTA   பொன்னில் என்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தால், தங்கம் என் உறுதுணை என்று நம்பியிருந்தால்,
ECTA   தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், 'பசும்பொன் என்உறுதுணை ' என்று பகர்ந்திருப்பேனாகில்,