Bible Language

Job 31:25 (NCV) New Century Version

Versions

TOV   என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
IRVTA   என் செல்வம் அதிகமென்றும்,
என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
ERVTA   நான் செல்வந்தனாக இருந்தேன். ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை! நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன். ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
RCTA   எனக்குச் செல்வம் மிகுதியாய் இருந்ததாலும், என் கை மிகுதியாய்ச் சேர்த்ததாலும் நான் மகிழ்ந்திருந்தால்,
ECTA   செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால் நான் மகிழ்திருப்பேனாகில்,