Bible Language

Job 33:10 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார்; என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
IRVTA   இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,
என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
ERVTA   நான் தவறேதும் செய்யவில்லை. ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார். தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
RCTA   அவரோ, என்னிடம் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தம் பகைவனாகக் கருதுகிறார்.
ECTA   இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்; அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.