Bible Language

Job 34:22 (NCV) New Century Version

Versions

TOV   அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரணஇருளுமில்லை.
IRVTA   அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை,
மரணஇருளுமில்லை.
ERVTA   தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம் எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.
RCTA   தீமை செய்பவர்கள் தங்களை ஒளித்துக் கொள்ளக்கூடிய இருட்டோ காரிருளோ எங்கும் இல்லை.
ECTA   கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.