Bible Language

John 11:36 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
IRVTA   அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
ERVTA   இதைக் கண்ட யூதர்கள், பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார் என்றனர்.
RCTA   அதைக் கண்ட யூதர்கள், "அவன்மேல் இவருக்கு எவ்வளவு நேசம், பாருங்கள்!" என்றனர்.
ECTA   அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள்.