Bible Language

John 11:5 (NCV) New Century Version

Versions

TOV   இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
IRVTA   இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
ERVTA   (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந் தார்)
RCTA   மார்த்தாள், அவளுடைய சகோதரி மரியாள், லாசர் இவர்களிடம் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
ECTA   மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.