Bible Language

John 14:29 (NCV) New Century Version

Versions

TOV   இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
IRVTA   இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
ERVTA   நான் இவை நடப்பதற்கு முன்னரே இவற்றை உங்களிடம் சொல்கிறேன். இவை நடைபெறும் போது என்னை நீங்கள் நம்புவீர்கள்.
RCTA   இவை நிகழும்போது, நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, இவை நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குச் சொன்னேன்.
ECTA   இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.