Bible Language

John 14:4 (NCV) New Century Version

Versions

TOV   நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
IRVTA   நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். PS
ERVTA   நான் போகிற இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும் என்றார்.
RCTA   நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."
ECTA   நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார்.