Bible Language

John 18:6 (NCV) New Century Version

Versions

TOV   நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
IRVTA   நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
ERVTA   இயேசு அவர்களிடம், நான்தான் இயேசு என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
RCTA   "நான்தான்" என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
ECTA   "நான்தான்" என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.