Bible Language

John 18:7 (NCV) New Century Version

Versions

TOV   அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
IRVTA   அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
ERVTA   இயேசு மீண்டும் அவர்களிடம், யாரைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அதற்கு, நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை என்றனர்.
RCTA   "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று மீண்டும் அவர்களைக் கேட்டார். அவர்கள், "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல,
ECTA   "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள்.