Bible Language

John 1:20 (NCV) New Century Version

Versions

TOV   அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
IRVTA   அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
ERVTA   யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. நான் கிறிஸ்து அல்ல என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.
RCTA   அவர், "நான் மெசியா அல்லேன்" என்று ஒப்புக்கொண்டார்; மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ECTA   இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.