Bible Language

John 1:6 (NCV) New Century Version

Versions

TOV   தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
IRVTA   தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
ERVTA   யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன்.
RCTA   கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் அருளப்பர்.
ECTA   கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.