Bible Language

John 4:16 (NCV) New Century Version

Versions

TOV   இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
IRVTA   இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
ERVTA   போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா என்றார் இயேசு.
RCTA   இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா" என,
ECTA   இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார்.