Bible Language

John 4:37 (NCV) New Century Version

Versions

TOV   விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
IRVTA   விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
ERVTA   விதைக்கிறவன் ஒருவன் அறுக்கி றவன் இன்னொருவன் என்கிற பழமொழி இத னால் உண்மையாகிறது.
RCTA   நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன்.
ECTA   நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.