Bible Language

John 7:11 (NCV) New Century Version

Versions

TOV   பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
IRVTA   பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
ERVTA   அப்பண்டிகையின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். எங்கே அந்த மனிதன்? என்றார்கள்.
RCTA   திருவிழாவின்போது யூதர், "அவர் எங்கே ?" என்று அவரைத் தேடினர்.
ECTA   திருவிழாவின்போது, "அவர் எங்கே?" என்ற யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள்.