Bible Language

John 9:23 (NCV) New Century Version

Versions

TOV   அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.
IRVTA   அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
ERVTA   எனவே அவனது பெற்றோர்கள். இவன் வளர்ந்து நிற்கிறவன். அவனையே கேளுங்கள் என்றனர்.
RCTA   அதனால்தான் அவனுடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன், அவனையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
ECTA   அதனால் அவருடைய பெற்றோர், "அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.