Bible Language

John 9:28 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
IRVTA   அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
ERVTA   யூதத்தலைவர்கள் கோபம் கொண்டனர். அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். நீ தான் இயேசுவின் சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள்.
RCTA   அவர்கள் அவனைத் திட்டி, "நீதான் அந்த ஆளுடைய சீடன். நாங்களோ மோயீசனுடைய சீடர்.
ECTA   அவர்கள் அவரைப் பழித்து, "நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.