Bible Language

Joshua 10:15 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
IRVTA   பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான். PS
ERVTA   அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள்.
RCTA   பிறகு யோசுவா இஸ்ராயேலர் அனைவரையும் அழைத்துக் கொண்டு கல்கலாவிலுள்ள பாளையத்துக்குத் திரும்பினார்.
ECTA   யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.