Bible Language

Joshua 10:7 (NCV) New Century Version

Versions

TOV   உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
IRVTA   உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
ERVTA   எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர்.
RCTA   உடனே யோசுவாவும் அவரோடு மிக்க ஆற்றல் வாய்ந்த போர்வீரர் அனைவரும் கல்கலாவிலிருந்து புறப்பட்டனர்.
ECTA   எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார்.