Bible Language

Joshua 10:8 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
IRVTA   யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
ERVTA   கர்த்தர் யோசுவாவிடம், "அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது" என்றார்.
RCTA   ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களை உன் கையில் ஒப்படைத்தோம். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது" என்று அருளினார்.
ECTA   ஆண்டவர் யோசுவாவிடம், "அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில் அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்" என்றார்.