Bible Language

Joshua 13:25 (NCV) New Century Version

Versions

TOV   யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர் மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,
IRVTA   யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,
ERVTA   யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான்.
RCTA   யாஜோரின் எல்லையும், காலாத் நாட்டின் எல்லா நகர்களும் அம்மோன் சந்ததியார்களுடைய பாதி நாடும், இரபாவுக்கு எதிரேயுள்ள ஆரோயேர் வரையும், ஏசெபோன் துவக்கி இராமேத், மஸ்பே, பேத்தனிம் மட்டும்:
ECTA   யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி,