Bible Language

Joshua 17:6 (NCV) New Century Version

Versions

TOV   மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.
IRVTA   மனாசேயின் மகள்கள் அவனுடைய மகன்களோடு பங்குகளைப் பெற்றார்கள்; மனாசேயின் மற்றக் கோத்திரத்தார்களுக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.
ERVTA   மனாசேயின் மகள்களும், மகன்களைப் போன்றே நிலத்தில் பங்கைப் பெற்றனர். கீலேயாத் தேசம் மனாசேயின் பிற குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
RCTA   ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுக்குள் சொத்து பெற்றனர். ஆனால், காலாத் நாடு மனாசேயின் மற்றப் புதல்வர்களுக்கு விழுந்த திருவுளச் சீட்டின்படி கிடைத்தது.
ECTA   ஏனெனில் மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.