Bible Language

Joshua 21:9 (NCV) New Century Version

Versions

TOV   லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,
IRVTA   லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு,
ERVTA   யூதாவிற்கும் சிமியோனுக்கும் சொந்தமான பகுதிகளிலிருந்த நகரங்களின் பெயர்கள் இவை:
RCTA   கீழ்வரும் நகர்களை யோசுவா அவர்களுக்கு அளித்தார், இவை யூதா, சிமியோன் என்ற கோத்திரத்துப் புதல்வருக்குச் சொந்தமாயிருந்தன,
ECTA   யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்;