Bible Language

Joshua 7:26 (NCV) New Century Version

Versions

TOV   அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
IRVTA   அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் அதிக வியாகுலம் பள்ளத்தாக்கு என்னப்படும். PE
ERVTA   ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.
RCTA   பிறகு ஏராளமான கற்களை அவன்மேல் போட்டு மூடினார்கள். அக் கற்குவியல் இன்று வரை உள்ளது. அதனால் ஆண்டவருடைய கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. இதன் பொருட்டு அவ்விடம் இன்று வரை ஆக்கோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.
ECTA   அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள்வரை உள்ளது. ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார். ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர் "ஆக்கோர் பள்ளத்தாக்கு" என அழைக்கப்படுகின்றது.